செய்திகள்

மாநிலத் தகவல் ஆணையர்கள் நியமனம்!

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மாநிலத் தகவல் ஆணையர்களாக வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோர்…

போதைப்பொருள் வழக்கு – இருவரையும் ஒன்றாக விசாரிக்க முடிவு!

நடிகர் ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்தை ஆகிய இருவரையும் ஒன்றாக காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க உள்ளனர். கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த்…

50 டயாலிசிஸ் மையங்கள்!

50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மிக முக்கியமான சிகிச்சையாக…

கடற்பசு பாதுகாப்பகம்!

தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்…

கைக்கடிகாரத்தை ரிப்பேர் பார்க்காததால் ரூ.15 ஆயிரம் அபராதம்!

பிரபல நிறுவனத்தின் வாங்கிய கைகடிகாரத்தை பழுது பார்க்காமல் 6 மாதங்கள் வரை இழுதடித்து வந்த பிரபல கைக்கடிகார நிறுவன சேவை மையத்திற்கு 15 ஆயிரம் அபராதம் விதித்து…

உங்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?

அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில்…

சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி வழக்கு!

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பெற்ற கடன் விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியில் சமரச தீர்வு காணப்பட்டதால்,  அன்னை இல்லம் வீடு ஜப்தி செய்த உத்தரவை எதிர்த்த…

பொன்முடி மீதான வழக்கு – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்களித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006…

4 ஆண்டுகளில் 41 கல்லூரிகள்!

திமுக ஆட்சி அமைந்த இந்த நான்கு ஆண்டுகளில் 41 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல்…

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – இடைக்காலத் தடை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை…