செய்திகள்

10ம் வகுப்பு மறுகூட்டல் தேர்வு முடிவுகள் வெளியீடு

10ம் வகுப்பு மறுகூட்டல் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இன்று…

வண்ணாரப்பேட்டையில் திரவியம் தலைமையில் போராட்டம்

அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில்,  வடசென்னை காங்கிரஸ் கட்சியினர் நடத்திய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  போலீசார் கைது  செய்தனர்.  ‘நேஷனல் ஹெரால்டு’…

இபிஎஸ்க்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு

அதிமுக போராட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மேடையின் மீது ஓரமாக அமரவைக்கப்பட்டார். மின் கட்டண உயர்வு, குடிநீர்…

“மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரக்கூடாது”

 ‘தலைநிமிரும் எண்ணமே மாணவர்களுக்கு இருக்க வேண்டும்; தற்கொலை எண்ணமல்ல’ என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியின் 50-ம் ஆண்டு பொன்விழாவை…

‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்துவதற்கு கட்டணம் கிடையாது!

வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கரூரில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு…

10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் தேதி அறிவிப்பு

10வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் வரும் புதன்கிழமை (27.07.2022) வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுதி விடைத்தாளின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க…

ஜூலை 27முதல் ஆன்லைன் வகுப்புகள்… அமைச்சர் அறிவிப்பு

கனியார்மூர் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம்…

“தமிழிசை என்றும் தமிழிசையாக  தான் இருப்பேன். ஹிந்திசையாக மாறமாட்டேன்”

‘தமிழ் என் பெயரில் மட்டுமல்ல உயிரிலும் இருக்கிறது’ என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முரசொலி பத்திரிகையில் தன்னை…

21 குண்டுகள் முழங்க, ’திரவுபதி முர்மு’ 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.

நாட்டின்  15வது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்மு இன்று…