தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது…

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!

விசாரணைக்காக அழைத்து வந்த வட மாநில நபர் காவல் நிலையம் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த…

தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி நிலையா?

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், மக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல்…

50 டயாலிசிஸ் மையங்கள்!

50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மிக முக்கியமான சிகிச்சையாக…

கடற்பசு பாதுகாப்பகம்!

தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்…

சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி வழக்கு!

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பெற்ற கடன் விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியில் சமரச தீர்வு காணப்பட்டதால்,  அன்னை இல்லம் வீடு ஜப்தி செய்த உத்தரவை எதிர்த்த…

பொன்முடி மீதான வழக்கு – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்களித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006…

ஒரே பூமி – ஒரே யோகா!

பாதுகாப்புப் படைகள் சார்பில் சென்னையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்திய பாதுகாப்பு படைகள் சார்பில் பதினோராவது சர்வதேச யோகா தினம் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்திய…

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – இடைக்காலத் தடை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை…

ஆர்.டி.ஓ.,விற்கு 1.15 கோடி அறிவித்த முதலமைச்சர்

முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.…