தமிழ்நாடு

கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் DVAC சோதனை; நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு புகார் என்ன?

திருச்சி/சென்னை, செப்.5: திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும்…

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

ரூ.947.46 கோடியில் நான்கு வழிச்சாலைத் திட்டம்; விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகள், தொழில் வழித்தடங்களுக்கு முன்னுரிமை — அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல் தமிழகம் முழுவதும் சாலை…

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

10 நாட்களில் இரண்டாவது முறையாக உயர்வு; 3.16 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன் — ஆண்டுக்கு ரூ.720 கோடி கூடுதல் செலவு தமிழகத்தில் ஆவினுக்கு வழங்கப்படும்…

“பெண் குழந்தைகளுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது; ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே முக்கியம்” — நடிகை ரேவதி

“வீடு, பள்ளியிலிருந்தே மரியாதை மற்றும் அறநெறிகளை கற்றுத்தர வேண்டும்; இன்றைய இளம் தலைமுறை மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதுபெண்களின் பாதுகாப்பிற்காக பெண் குழந்தைகளை மட்டும் எச்சரிக்கையாக இருக்கும்படி…

“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

“100 நாட்களில் ரூ.28 ஆயிரம் கோடி கடன்; அத்தியாவசியப் பொருட்களின் விலை கடும் உயர்வு; மக்கள் பிரச்சினைகளை பேச போதிய நேரம் வழங்கப்படவில்லை” என விமர்சனம் தமிழக…

நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!

எஞ்சியவர்களையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை தீவிரம்; ஆகஸ்ட் 31-க்குள் அனைவரையும் தமிழகம் அழைத்துவர அரசு முயற்சி நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அங்கு சிக்கித் தவித்த…

“விஜய்க்கு எங்கள் மீது பொறாமை இல்லை; ஆனால் சிலருக்கு…” — திருமாவளவன் அதிரடி!

“விசிக கூடாரம் காலியாகிவிட்டதாக சொன்னவர்களுக்கு உளுந்தூர்பேட்டை மாநாடு பதில்”; இளைஞர்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக பேட்டி “விசிக கூடாரம் காலியாகிவிட்டது; திருமாவளவனுடன் இருந்தவர்கள் வெளியேறிவிட்டார்கள்” என்று தொடர்ந்து விமர்சிப்பவர்களுக்கு…

“விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி” – தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மின்தடை; “இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம்” என சாடல் தமிழகத்தில் தவெக ஆட்சி ஏதோ ஒரு விபத்தில் அமைந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான…

கடைசி நொடிகளிலும் குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்; பள்ளி வேனை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு உயிரிழப்பு!

கோவை இருகூர் மேம்பாலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்; பெரும் விபத்தைத் தவிர்த்த 69 வயது சண்முகசுந்தரம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும் பள்ளி வேனை பாதுகாப்பாக நிறுத்தி, அதில்…

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

“இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும்” என தவெக எம்எல்ஏ பேசியதற்கு கண்டனம்; கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவும் வலியுறுத்தல் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிர்காலத்தில் தடை விதிக்க தமிழக வெற்றிக் கழக…