தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

கருணாநிதியே ஸ்டாலினை நம்பாதபோது, பொதுமக்களாகிய நீங்கள் எப்படி நம்புவீர்கள் : முதல்வர் பழனிசாமி

கருணாநிதியே ஸ்டாலினை நம்பாதபோது, பொதுமக்களாகிய நீங்கள் எப்படி திமுக தலைவர் ஸ்டாலினை நம்புவீர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல்…

பிரதமரின் வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு… ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackModi

தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #GoBackModi என்னும் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. திருப்பூர் : தமிழக சட்டமன்றத்…

வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்த பாஜக வெற்றி வேட்பாளர் குஷ்பு…

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு திறந்தவெளி வாகனம் இருந்தபோதும் நடந்தேசென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சட்டமன்ற தேர்தலில் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்…

பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா ? மக்கள் நீதி மய்யத்திற்கு வானதி சீனிவாசன் கேள்வி..

மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை : கோவை தெற்கு தொகுதியில்…

முதல்வர் குறித்த எனது பேச்சுக்கு மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் : ஆ. ராசா

முதல்வர் குறித்த எனது பேச்சுக்கு மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். நீலகிரி : தமிழக சட்டமன்றத் தேர்தல்…

கொள்கை ரீதியாக மோதுங்கள்… தனிநபர் தாக்குதல் வேண்டாம்.. திமுகவிற்கு எச். ராஜா அட்வைஸ்

தனிநபர் தாக்குதல் வேண்டாம், கொள்கை ரீதியாக மோதுங்கள் என்று பாஜக மூத்த தலைவரும், காரைக்குடி வேட்பாளருமான எச். ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடி : தமிழக சட்டமன்றத் தேர்தல்…

2 ஏக்கர் நிலம் எங்கே ? செல்போன் எங்கே ? திமுக, அதிமுக கட்சிகளின் வாக்குறுதி இதுவே… விருதுநகரில் ராதிகா பிரச்சாரம்..

திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி குறை மட்டுமே கூறுகிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என சமத்துவ மக்கள் கட்சி பொருளாளர் ராதிகா தெரிவித்துள்ளார். விருதுநகர்…

கன்னியாகுமரியில் மற்றொரு காமராஜர் இவர் தான்… பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரச்சாரம்…

கன்னியாகுமரிக்கு கிடைத்த மற்றொரு காமராஜர் நமது பொன். ராதாகிருஷ்ணன் என்று நடிகை நமீதா பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க…

பெண்களை பற்றி தவறாக பேசினால் நாக்கு இருக்காது… திமுகவை எச்சரித்த ஆர்.பி.உதயகுமார்…

பெண்களை தொடர்ந்து இழிவாக பேசினால் திமுகவினரின் நாக்கு சொந்தமாக இருக்காது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருமங்கலம் : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம்…

திமுகவிற்கு ஆதரவாக காடுவெட்டி மகள் பிரச்சாரம்… பரப்புரை வாகனத்தை மறித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்..

வந்தவாசியில் திமுகவிற்கு ஆதரவாக காடுவெட்டி மகள் பிரச்சாரம் மேற்கொண்ட வாகனத்தை பாமகவினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வந்தவாசி : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க…