உருகும் பணியிலிருந்து வெளிவரும் 48,500 ஆண்டுகள் முந்தைய ஜாம்பி வைரஸ்கள்!
காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறை உருகியதில் 48,500 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியின் கீழ் உறைந்து கிடந்த கிட்டத்தட்ட இரண்டு டஜன் வைரஸ்கள் புத்துயிர் பெற்றதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.…

