அறிய வேண்டியவை

சூரிய, சந்திர கிரகணம்: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…

சூரியக்கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோயில் 11 ¼ மணிநேரம் மூடப்பட்டு இருக்கும் என திருமலா, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் கூறியிருப்பதாவது:…

கிசான் கிரெடிட் கார்டு வாங்கி விட்டீர்களா!

விவசாயிகள் மத்திய அரசு வழங்கும் கிசான் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வங்கியில் எளிதில் கடன் பெறலாம். யாரெல்லாம் இந்த கிசான் கார்டை வாங்க முடியும்? ரிசர்வ் வங்கி…

விவசாயிகள்  ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகள் ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு

குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டால் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான…

ரேஷன் கடைகளில் G-Pay, paytm மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்

ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ரேஷன் கடைகளில் யுபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும்…

EPFO பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு…

தொழிலாளர் வருங்கால வைப்பநிதி நிறுவனத்தின் (EPFO)தொழிலாளர் பென்சன் திட்டம் 1995ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் கணவன்/மனைவி, பிள்ளைகளுக்கும் பென்சன்…

ஏமாற்றிய ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ்… ₹19,47,500 தர நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு

இறப்பு காப்பீட்டு தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் ₹19 லட்சத்து ₹47 ஆயிரம் காப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை…

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையை நேரலையாக காண விருப்பமா? இத கிளிக் பண்ணுங்க

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. நீதிமன்ற வழக்கு விசாரணையை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்,…

கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி, தகுதியுள்ள மாணவர்கள் www.scholarships.gov.in என்ற…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை… தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…