Friday, September 18, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

 “இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்தால்” நடிகை சமந்தா ஓபன் டாக்

July 22, 2022

திருமண வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழலின் போது பிரிவதை தவிர வேறு வழி இல்லை.அது ஏற்பதற்கு கடினமாக இருந்தாலும், அதுவே தங்களுக்கு சிறந்த தீர்வாக இருந்தது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

Image

தென்னிந்திய சினிமா உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சிறந்த தம்பதிகளாக வலம் வருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென பிரியப்போவதாக இருவரும் அறிவித்தனர். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் சமூக வலைதளத்தில் விவாதிக்கப்பட்டன. அதன்பிறகு இருவரும் தங்களது கேரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகின்றனர்.

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

Image

இந்த நிலையில், இந்தி தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஷோவான ‘காபி வித் கரன் 7’ நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்தார். அதில் சமந்தாவிடம், கரன் சில கேள்விகளை கேட்டார். அதில் ஒரு கேள்வி; இப்போது இருவரும் இணக்கமாக இருக்கிறீர்களா? இதற்கு பதிலளித்த சமந்தா “இப்போது எங்களை ஒரு அறையில் அடைத்து வைத்தால் அங்கு கூர்மையான பொருட்களை வைக்காமல் இருக்க வேண்டும்.” என்று கூறினார். பின்னர், எதிர்காலத்தில் இந்த கோபம் மாறினாலும் மாறலாம். திரும்பவும் காதல் வருமா என்ற கேள்விக்கு, “திரும்பவும் காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, நான் இப்போது மிகவும் உறுதியாக இருக்கிறேன். இந்த வாழ்க்கை முறை எனக்கு வசதியாக இருக்கிறது.இனிமேல் நான் இன்னும் வெளிப்படையாக இருக்கப் போகிறேன்” என்றார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் நடிகர் அக்‌ஷய்குமாருடன் இணைந்து ஆடிய  ‘ஊ சொல்றியா மாமா ’பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.

Akshay Kumar and Samantha raising temperature together 🥵🔥
New hottest pair in the town🔥#AkshayKumar #SamanthaRuthPrabhupic.twitter.com/AKZLqkZpAM

— 🚬 ROCKYᴷʰⁱˡᵃᵈⁱ (@badass_akkian) July 20, 2022

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பிரபல நடன இயக்குநருக்கு ஆண் குழந்தை பிறந்தது.. குவா, குவா,.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

Next Post

+2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு… கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

Next Post

+2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு… கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026

இந்தி மொழி குறித்த தனது அணுகுமுறையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உச்சநீதிமன்ற கருத்தின் பின்னணி என்ன?

September 18, 2026

இந்தியாவின் அரிசி உற்பத்தி 1 கோடி டன் வரை குறையுமா? விலை உயருமா? – தற்போதைய நிலை என்ன?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version