பிரபல தமிழ் நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது

பிரபல தமிழ் நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, சவரக்கத்தி, ஜன்னல் ஓரம், கொடிவீரன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் பூர்ணா. அவரது நிஜ பெயர் ஷம்னா காசிம். அவர் கடந்த 2022 அக்டோபரில் ஷானித் ஆசிப் அலி என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். இதையடுத்து அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து, அத்துடன் தன்னுடைய வளைகாப்பு புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று பூர்ணாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பூர்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *