நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன் படப்பிடிப்புக்காக அமெரிக்கா பயணம்

நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன் படப்பிடிப்புக்காக அமெரிக்கா பயணம்

நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

‘கர்ணன்’ படத்தை முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் கலந்துகொண்டார். முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அந்தப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்திருந்தார்.

நேற்று காலை போயஸ்கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜை நடைபெற்றது. அந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தனுஷ் அவெஞ்சர்ஸின் ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்றிரவு  ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் கலந்து கொள்ள நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *