Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

‘ஜெயம்’ ரவியின் ‘பூமி’ ஓடிடி ரிலீஸ். எப்போது தெரியுமா?

December 25, 2020

’ஜெயம்’ ரவியின் ‘பூமி’ படம் ஓடிடியில் நேரடியாக வெளியாக இருக்கிறது என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’, ‘சூரரைப்போற்று’ என பல படங்களை தொடர்ந்து தற்போது ‘ஜெயம்’ ரவியின் 25வது படமான ’பூமி’யும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பொங்கல் அன்று வெளியாக இருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

” கிராவிட்டி சேலஞ் ” – மனைவியிடம் தோற்ற ஜெயம் ரவி

‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்! #PhotoAlbum

ஓடிடியில் ‘பொன்னியின் செல்வன்’?!

’ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களுக்கு பிறகு இயக்குனர் லக்‌ஷ்மணன் ரவியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்திருக்கிறார். விவாசாயி, நாசா விஞ்ஞானி என கதாப்பாத்திரங்களில் அசத்தியுள்ளார் ‘ஜெயம்’ ரவி.

READ MORE- ‘கோப்ரா’ செகண்ட் லுக் அவுட்!

படம் ஓடிடியில் வெளியாவது குறித்து பகிர்ந்து கொண்ட அவர், ‘இது எனக்கு 25வது படம் என்பதால் மனதிற்கு நெருக்கமானது. உங்களுடன் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கவே காத்திருந்தேன்.

#Bhoomi coming to your homes this Pongal 2021 only on @DisneyplusHSVIP 🙏🏼 God Bless! @immancomposer @dirlakshman @AgerwalNidhhi @AntonyLRuben @dudlyraj @Gdurairaj10 @theHMMofficial @sujataa_hmm @shiyamjack @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/gpe4zNiPJm

— Ravi Mohan (@iam_RaviMohan) December 24, 2020

ஆனால், காலம் அதற்கு அனுமதியளிக்கவில்லை. இப்போது ‘பூமி’ உங்கள் வீடு தேடி வந்துள்ளது. உங்களுடன் சேர்ந்து பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

‘கோப்ரா’ செகண்ட் லுக் அவுட்!

Next Post

பாஜகவில் இணைந்த கமல் கட்சி பொதுச் செயலாளர்!

Next Post

பாஜகவில் இணைந்த கமல் கட்சி பொதுச் செயலாளர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version