Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மீண்டும் அப்பாவாகிறாரா கார்த்தி?

October 6, 2020
நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்தத் திருமணம் கோயம்புத்தூரில் நடந்தது.
karthi

ரஞ்சனி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு மகள் பிறந்தாள். மகளின் பெயர் உமையாள்.

karthi

7 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தாண்டு ஊரடங்கின் தொடக்கத்தில் மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார் கார்த்தியின் மனைவி ரஞ்சனி. முதல் மூன்று மாதங்கள் சென்னையிலேயே இருந்தார்கள்.

திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு நடிகர் சூர்யா உருக்கம்

ஜெயிலர் படத்தில் இணைந்த 4 பிரபலங்கள்… வீடியோவை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்

தங்கத்தாரகை தர்ஷாவின் புகைப்படங்கள்

ஜூன் மாதவாக்கில் சொந்த ஊரான கவுண்டம்பாளையம் சென்றுவிட்டார்கள். நடிகர் கார்த்தியும் மனைவியோடு கிராமத்தில் இருப்பதாகத் தெரிகிறது. விரைவில் இவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் குழந்தைப் பிறக்க இருக்கிறது

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கைவினைப் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்த பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

Next Post

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

Next Post

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

September 16, 2026

TikTok நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்; கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளினார்!

September 16, 2026

மூத்த நடிகர் அனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது; 5 தசாப்த திரைப்பயணத்திற்கு உயரிய அங்கீகாரம்

September 16, 2026

₹96-ஐ நெருங்கிய டாலர்! ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு ரூபாய் சரிவு – என்ன காரணம்?

September 16, 2026

UPI கட்டணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு; உச்சநீதிமன்றத்திலும் வழக்கு – அரசு முடிவை மாற்றுமா?

September 16, 2026

அரபிக்கடலில் இந்தியா–பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்; பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா எதிர்ப்பு

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version