Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தங்கை மகனுடன் சிம்புவின் வைரல் வீடியோ!

December 3, 2020

தனது தங்கை இலக்கியா மகன் ஜோஷன் அபியுடன் தனது தாயார் பரிசளித்த காரில் செல்வது போன்ற வீடியோவையும் க்யூட்டான புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் சிம்பு பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்புவின் கம்பேக் படமாக சுசீந்திரனுடன் இணைந்துள்ள ‘ஈஸ்வரன்’ அமைந்துள்ளது.

முதல்வர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் – நடிகர் சிலம்பரசன் தாயார் உஷா

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய ‘மாநாடு’… சூப்பர் ஸ்டாருடன் மோத பயமா? தயாரிப்பாளர் விளக்கம்!!

‘திரௌபதி’ புகழ் மோகன் ஜி- யின் அடுத்த திரைப்படத்தில் சிலம்பரசன்?

மேலும் வெயிட் லாஸ்க்கு பிறகு சிம்புவின் சோஷியல் மீடியா என்ட்ரி, வெயிட் லாஸ் ஜர்னி, படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் என பரபரப்பாக இருந்தார் சிம்பு. ‘ஈஸ்வரன்’ படத்தின் ரசிகர்களின் வரவேற்புக்கு பிறகு அடுத்து ஏற்கனவே வெங்கட் பிரபுவுடன் கமிட் ஆன ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங்கில் தற்போது சிம்பு இருக்கிறார்.

அப்துல்காலிக் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடிக்கும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

“When Injustice Rises ….. I will appear”
⁃Abdul Khaaliq –#Maanaadu Second look @vp_offl#STR #SilambarasanTR #vp09 #maanaadu #maanaadufirstlook #abdulkhaaliq #aVPpolitics #maanaadusecondlook pic.twitter.com/GR5WCy2lBw

— Silambarasan TR (@SilambarasanTR_) November 21, 2020

இதனையடுத்து சமீபத்தில் சிம்புவின் தாயார் அவருக்கு புது கார் ஒன்றை பரிசளித்திருந்தார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு, தனது தங்கை இலக்கியா மகன் ஜோஷன் அபியுடன் தனது தாயார் பரிசளித்த காரில் செல்வது போன்ற வீடியோவையும் க்யூட்டான புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.

Family Love #JasonAbi @ELAKKS #Atman #SpreadLove #SpreadPositivity #SilambarasanTR pic.twitter.com/Iv7Y7G4iyY

— Silambarasan TR (@SilambarasanTR_) December 2, 2020

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வாட்ஸப் வெளியிட்டிருக்கும் அசத்தல் அப்டேட்!

Next Post

மீண்டும் உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை : ரூ.660 ஆக அதிகரிப்பு

Next Post

மீண்டும் உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை : ரூ.660 ஆக அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version