Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

#Thalapathy65 ஷூட் மற்றும் ரிலீஸ் அப்டேட்!

saravanan by saravanan
December 16, 2020 11:08 AM GMT+5:30

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘தளபதி-65’ படத்தின் ஷூட் மற்றும் ரிலீஸ் அப்டேட் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி65’ குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

நெட்ஃப்ளிக்ஸின் ’டாப் 10’ படங்களில் இடம்பிடித்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

ஜனவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘டான்’?

100Cr கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’!! தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

https://twitter.com/sunpictures/status/1336996618105626628

வெற்றிமாறன், சுதா கொங்கரா, மகிழ் திருமேனி, முருகதாஸ் என பல இயக்குநர்களது பெயர்கள் அடிபட்ட நிலையில், இறுதியில் ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இறுதி செய்யப்பட்டார். அதேபோல படத்திற்கு தமன் இசையமைக்க போகிறார் என முன்பே உறுதியானது.

ஆனால், இந்த கூட்டணி சாத்தியப்பட அனிருத்தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில் ‘தளபதி65’ இசையமைப்பாளராக அனிருத் இதில் உள்ளே வந்திருக்கிறார்.

READ MORE- #Thalapathy65 விஜய்- முருகதாஸ் கூட்டணி உடைய யார் காரணம்?

தற்போது ‘மாஸ்டர்’ பொங்கல் ரிலீஸ்க்கு பிறகு ‘தளபதி-65’ படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச்சில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். பட ரிலீஸ் அடுத்த வருட தீபாவளிக்கு இருக்கும் என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்கள். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு காத்திருப்போம்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வருகின்ற 19 ம் தேதி முதல் திறந்தவெளி மத,அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Next Post

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி. உண்மை என்ன?

Next Post

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி. உண்மை என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version