Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தமிழ் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய இளம் இசையமைப்பாளர், காஜல் அகர்வாலின் அழகிய காதல் கதை, தமிழில் மீண்டும் ஒரு ஆந்தாலஜி……

November 2, 2020

திடீர் உடல் நலக் குறைவால் மறைந்த இளம் இசையமைப்பாளர், மீ டூ இயக்கத்தைப்பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சக்திமான் தொடர் நடிகர்…. விபரங்கள் உள்ளே.

ஜெயிலர் படத்தில் இணைந்த 4 பிரபலங்கள்… வீடியோவை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்

தங்கத்தாரகை தர்ஷாவின் புகைப்படங்கள்

கீர்த்தி ஷெட்டியின் ‘க்யூட்’ புகைப்படங்கள்

cine news

மீ டூ இயக்கத்தை பற்றி விமர்சனம் செய்த சக்திமான் தொடர் நடிகர்:

மீ டூ இயக்கத்தை பற்றி விமர்சனம் செய்த சக்திமான் தொடர் நடிகர் : பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுப்பதற்கும் அச்சமின்றி புகார்களை வெளிக்கொண்டுவருவதற்கும் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் மீ டூ. இதன் மூலம் திரை உலகில் பல புகார்கள் வெளி வந்தன. நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்ன பிறகு இந்தியாவில் மீ டூ இயக்கம் பிரபலமானது. இந்நிலையில் சக்திமான் தொடரில் சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா மீ டூ இயக்கத்தை பற்றி சர்ச்சைக்குள்ளான கருத்து ஒன்றை கூறியுள்ளார். வீட்டை பார்த்துக்கொள்வதுதான் பெண்களின் வேலை. அவர்கள் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகுதான் மீ டூ பிரச்சினை உருவானது. ஆண்களுக்கு நிகராக நடக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்று கூறியுள்ளார். பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகுதான் மீ டூ பிரச்சினை வந்ததாக முகேஷ் கன்னா கூறியிருக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாடகி சின்மயி பதில் கூறியுள்ளார் ஆண்கள் தங்கள் கைகளை கட்டுப்படுத்தாமல் இருப்பதால் வரவில்லையாம். இவரை போன்ற மனநிலை உடையவர்களால் எனக்கு சோர்வு வருகிறது. இவர்கள் மாறப்போவது இல்லை. நச்சுக்கருத்தை தங்களுக்குள் வைத்துக்கொள்ளப்போவதும் இல்லை, என கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய இளம் இசையமைப்பாளரின் திடீர் மரணம் :

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான விசிறி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர். கடந்த வாரம் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் இசையமைப்பாளர் உயிரிழந்து இருப்பது திரை உலகினரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 வருட நட்பு 3 வருட டேட்டிங் காஜல் அகர்வாலின் அழகிய காதல் கதை:

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். கமலுடன் இந்தியன் 2 படத்திலும் நடித்து கொண்டிருந்தார். இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சுலுக்கும் கடந்த மாதம் 30ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது . கௌதம் உடனான காதலை பற்றி தற்போது காஜல் அகர்வால் கூறியுள்ளார், இதில் காஜலும் கௌதமும் ஏழு வருடங்கள் நண்பர்களாக இருந்ததாகவும் மூன்று வருடங்கள் டேட்டிங் செய்தாகவும் கூறியிருக்கிறார் . இந்த வருட தொடக்கத்தில் காஜலிடம் தன் காதலை தெரிவித்த கௌதம் ஏப்ரல் மாதம் காஜலின் பெற்றோர்களை சந்தித்து பேசி இருக்கிறார் பெற்றோர் சம்மதித்த பிறகு இவர்களது திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது .

தமிழில் மீண்டும் ஒரு ஆந்தாலஜி…. முக்கிய இயக்குனர்கள் இணையும் ‘விக்டிம்’:

victim

தமிழில் ஆந்தாலஜி என்னும் பெயரில் வரும் சில குறும்படங்களின் குவியல் டிரெண்டாகி கொண்டு வருகிறது. சில்லுக்கருப்பட்டி, பொன்மாலை பொழுது போன்ற ஆந்தாலஜி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் நவரசா என்னும் தலைப்பில் ஒன்பது குறும்படங்கள் ஒன்பது இயக்குநர்களால் எடுக்கப்பட இருக்கிறது . இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் விக்டிம் என்னும் ஆந்தாலஜி வரவிருக்கிறது. இந்த ஆந்தாலஜி படத்தை வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ், சிம்புதேவன் ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்க உள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்…

Next Post

சிறு துளி….இன்று ஆனது பெருவெள்ளம்..சாதனையில் சரித்திரம் படைக்கும் யூ – ட்யூப் சேனல்..

Next Post

சிறு துளி....இன்று ஆனது பெருவெள்ளம்..சாதனையில் சரித்திரம் படைக்கும் யூ - ட்யூப் சேனல்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version