Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

சிறு துளி….இன்று ஆனது பெருவெள்ளம்..சாதனையில் சரித்திரம் படைக்கும் யூ – ட்யூப் சேனல்..

November 2, 2020
தமிழில் முதன்முறையாக யூ – ட்யூப் சேனல் ஒன்று ஓ.டி.டி.,யில் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

சென்னை:

2017 இல் வலையொலியில் ஒரு சிறு சேனலாகத் தொடங்கப்பட்ட பிளாக்‌ஷீப், இன்று 50 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களோடு (சப்ஸ்க்ரைபர்ளோடு), 6 யூடியூப் சேனல்களை நடத்தும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

விருது வாங்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்… அடுத்த பட இயக்குனர் யாருன்னு பாருங்க!!

நெட்ஃப்ளிக்ஸின் ’டாப் 10’ படங்களில் இடம்பிடித்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறோம்.
தமிழக மக்களுக்கென பிரத்யேகமாக தமிழ்நாட்டில் உருவெடுக்கும் முதல் ஓ.டி.டியாக, புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆபாசக்காட்சிகள் இவை எதுவும் இடம்பெறாத குடும்பங்களுக்கான ஓ.டி.டி.யாக, தொடங்கும் முதல் நாளிலேயே, புத்தம் புதிதாய் 5 வெப் சீரிஸ்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள், நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் இடம்பெறும் ஓ.டி.டி.யாக – பிளாக்‌ஷீப் நிறுவனத்தின் – BS Value இருக்கப்போகிறது.

நிகழ் ஆண்டில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களை வெளியிட இருக்கும் ஓ.டி.டி.யாகவும் இந்த ஓ.டி.டி. இருக்கப் போகிறது.இதில், பிளாக்‌ஷீப் நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, தமிழக டிஜிட்டல் ஊடகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பலரின் வீடியோக்கள், அவர்களின் அடுத்தடுத்த படைப்புகளும் இடம் பெற இருக்கின்றன.
இந்த BS Value ஓ.டி.டி நிறுவனம் தொடங்கப்படும் ”விண்ணுக்கும் மண்ணுக்கும்” என்ற பெயரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இந்த ஓ.டி.டி app பை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். பிளாக்‌ஷீப் நிறுவனம் ஒரு வித்தியாசமான முறையில் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.அவர்களின் இந்த ஓ.டி.டி. யைத் தொடங்கும் ‘பிளாக்‌ஷீப் – விண்ணுக்கும் மண்ணுக்கும்’ நிகழ்ச்சியில் – மூன்று சாதனைகளையும் அரங்கேற்றி வருகின்றனர்

  1. சென்னைக்கு அருகில், 20 ஏக்கர் பரப்பளவில், 1,10,000 மரங்களோடு, “பிளாக்‌ஷீப் ஃபாரஸ்ட்” என்ற பெயரில் உலகிலேயே யூடியூபர்களால் உருவாக்கப்படும் முதல் மக்கள் முதலீட்டுக் காடு
  2. இந்தியாவிலேயே முதல்முறையாக, விண்ணில் தொடங்கப்படும் ஒரு BRAND
  3. நவம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை இடைவிடாது 110 மணி நேர தொடர் நேரலையை நடத்தும் உலக சாதனை முயற்சி

மேற்குறிப்பிட்டு இருக்கும் இந்த மூன்று சாதனை முயற்சிகளையும் இன்றிலிருந்து தொடங்கி பிளாக்‌ஷீப் குழுவினர் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

இந்த சாதனை முயற்சிகளுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் தங்களது வாழ்த்துகளை நேரிலும் சமூக ஊடகங்களிலும் தெரிவித்து வருகின்றனர்.பிளாக்‌ஷீப் குழுவினரின் இந்த 110 நேர தொடர் நேரலையை, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், பிளாக்‌ஷீப் யூடியூப் பக்கத்தில் கண்டு வருகின்றனர். முன்னணியில் இருக்கும் பல ஓ.டி.டி. தளங்களுக்குப் போட்டியாக, புதிய ஓ.டி.டி.யை தமிழகத்தில் பல கிராமங்களில் இருந்து வந்த இளைஞர்கள் தொடங்கியிருப்பதை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தமிழ் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய இளம் இசையமைப்பாளர், காஜல் அகர்வாலின் அழகிய காதல் கதை, தமிழில் மீண்டும் ஒரு ஆந்தாலஜி……

Next Post

ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.. இந்தியன் ஆயில் அறிவிப்பு

Next Post

ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.. இந்தியன் ஆயில் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version