‘சிங்க பாதை’ சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தலைப்பின் அப்டேட்…!!

‘சிங்க பாதை’ சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தலைப்பின் அப்டேட்…!!

‘சிங்க பாதை’ சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தலைப்பின் அப்டேட் வெளியாகியுள்ளது.

‘டாக்டர்’ திரைப்படத்தை முடித்த சிவகார்த்திகேயன் தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு கோவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் அசோக் குமார் என்ற அறிமுக இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதற்கான முதல் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்திற்கு ‘சிங்க பாதை’ என்ற ரஜினியின் ‘பஞ்ச்’ வசனத்தை தலைப்பாக தேர்வு செய்துள்ளனர். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தற்போது அவரின் ‘பஞ்ச்’ வசனத்தை தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *