அறந்தாங்கி நிஷா வெளியிட்ட குடும்ப புகைப்படம்!

அறந்தாங்கி நிஷா வெளியிட்ட குடும்ப புகைப்படம்!
தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட பெண்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. இவர் காமெடி ஷோவில் செய்யும் காமெடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு கிடைக்கும்.

சின்னத்திரை தான் இப்போது மக்களின் பெரிய பொழுதுபோக்காக உள்ளது.

கர்ப்பமாக இருந்தபோதிலும், அரந்தங்கி நிஷா தனது ரசிகர்களை மகிழ்விப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை. அவர் தொடர்ந்து நிகழ்ச்சிகளைச் செய்தார் மற்றும் சக தொலைக்காட்சி நட்சத்திரங்களுடன் மிகவும் வேடிக்கையாக இருந்தார்.

இரண்டாம் முறையாக தாயானதை அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். வளைகாப்பு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது

அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

arandhangi nisha

இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது, தற்போது அவர் தனது கணவர், மகன், மகள் என தனது குடும்பத்துடன் சேர்த்து ஒரு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,

arandhangi nisha family

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *