Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

கோட்டை விட்ட அட்லீ வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

October 18, 2020

2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம் நடிப்பில் வெளிவந்து மாபெரும் காதல் காவியமாக வந்து அட்லீ மற்றும் ஆர்யா சினிமா கேரியரில் நீங்காத வெற்றியாக அமைந்த படம் ராஜா ராணி.

இந்த பட வெற்றிக்கு பிறகு அட்லீ தளபதி விஜயை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் வெற்றி கொடுத்து, தென் இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார், பொதுவாக அட்லீ மீது வைக்கப்படும் ஒரு குற்றசாட்டு பழைய படங்களை அப்படியே காப்பி அடிக்கிறார் என்பதுதான், அந்த வகையில் ராஜா ராணி-மௌனராகம், தெறி-சத்திரியன், மெர்சல்-அபூர்வ சகோதரர்கள், பிகில்-பலப்படங்களில் கலவை என நெட்டிசன்கள் அவரை கலாய்ப்பது வழக்கம் ஆனால் அதையெல்லாம் தாண்டி அவரின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று வருகிறது.

அட்லீயின் பேபி ஜான்

மும்பையில் தொடங்கியது அட்லீ – ஷாருக்கான்- நயன்தாரா படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு

சூயஸ் கால்வாயில் சிக்கி மீண்ட கப்பல்

இருந்தாலும் அவரை நெட்டிசன்கள் கலாய்பதை விடுவதில்லை, அந்த வகையில் அவர் எடுத்த முதல் படமான ராஜாராணியில் நஸ்ரியா மற்றும் நயன்தாரா ஒரே எண் கொண்ட வண்டியை பயன் படுத்துவதுதான் பேசுபொருளாக உள்ளது, கதைப்படி நயன்தாரா மற்றும் நஸ்ரியா வேறு வேறு வாழ்க்கை சூழலில் இருப்பவர்கள் ஆனால் அவர்கள் ஒரே வண்டி மற்றும் ஒரே பதிவு எண் கொண்ட வாகனம் வைத்துள்ளனர்.

இது இப்போது யாரோ ஒருவர் கண்ணில் பட விடுவார்களா அட்லீயை! கதையும் மாத்தல பரவலா? அதற்காக வண்டிய கூட மாத்த மாட்டிங்களா? என அட்லீயை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இனி பாடப்போவதில்லை அதிரடி முடிவு எடுத்த யேசுதாஸ்…

Next Post

டெல்லி அஞ்சு விக்கெட் வித்தியாசத்தில் அபார வின்னு… சென்னைக்கு பிளே ஆப் கனவுல போட்டாங்க மண்ணு… இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்கள்.. அப்படி என்னதாங்க உள்ள இருக்கு.. வாங்க பார்க்கலாம்…

Next Post

டெல்லி அஞ்சு விக்கெட் வித்தியாசத்தில் அபார வின்னு... சென்னைக்கு பிளே ஆப் கனவுல போட்டாங்க மண்ணு... இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்கள்.. அப்படி என்னதாங்க உள்ள இருக்கு.. வாங்க பார்க்கலாம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version