Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

பையன் பண்ணின தப்புக்கு அப்பாவை வறுத்தெடுத்த கங்கனா!

October 12, 2021

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சக நடிகை கங்கனா ரனாவத் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அந்த சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப் பொருட்களை பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் பாலிவுட்டின் முடிசூடா மன்னனான ஷாருக்கான் மகன் ஆர்யன்கானும் ஒருவர். அவருடன் அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்ட பிரபலங்களும் சிக்கினர். இதையடுத்து, ஆர்யன்கானை கைது செய்த போலீசார், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகை பிடித்துள்ள போதைப்பொருள் விவகாரம்; நீளும் விசாரணை – சிக்கும் பிரபலங்கள் யார் யார்?

ஆன்லைன் இணையதளங்களை முடக்க உத்தரவு

சுவைக்காக கேக்கில் கலக்கப்படும் போதை மாத்திரைகள்? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை

இதனிடையே, நடிகர் ஷாருக்கான் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் பலர் குரல் கொடுத்தனர். திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா மற்றும் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், பூஜா பட், சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஷாருக்கான் மற்றும் அவரது மகனுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஷாருக் கானிற்கு விளம்பர பட வாய்ப்புகளும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சர்ச்சை நாயகியாக வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத், ஷாருக்கானை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “நடிகர் ஜாக்கிசான், தனது மகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட போது மக்கள் மற்றும் ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். மேலும், மகனின் செயலுக்கு நான் வெட்கப்படுகிறேன். இது தந்தையாக எனது தோல்வி. அவரை பாதுகாக்கும் செயலில் ஈடுபடமாட்டேன் எனக் கூறியிருந்தார்,” எனக் கூறி ஜாக்கிசானின் புகைப்படத்துடன் பதிவை பகிர்ந்துள்ளார். இது பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் ஷாருக்கான் இன்னும் அமைதி காத்து வரும் நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தின் பதிவு, பல்வேறு தரப்பினரிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், கங்கனாவின் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்து வருகின்றன.

இதற்கு முன்னதாக சமந்தாவின் விவாகரத்து குறித்து மறைமுகமாக ஆமிர் கானை அவர் தாக்கி பேசி வம்பிற்கு இழுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பரபரப்பு… பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம்!

Next Post

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: கன மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Next Post

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: கன மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version