Saturday, September 19, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

கிராமி விருது வென்ற இந்திய வம்சவாளிப் பெண்..!!

April 4, 2022
 Falguni Shah wins grammy award

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த, இந்திய வம்சாவளிப் பெண்ணான ஃபால்குனி ஷாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் பிறந்தவரான ஃபால்குனி ஷா இந்துஸ்தானி வகையைச் சேர்ந்த ஹரானா என்ற பாராம்பரிய இசையை கற்றார். மேலும் பாடகர் மற்றும் சாரங்கி இசைக்கலைஞரான உஸ்தாத் சுல்தான் கானிடமும் இசை பயின்றுள்ளார். இவரால் சாரங்கி இசைக்கருவியையும் வாசிக்க முடியும்.

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

Grammys😍 pic.twitter.com/wM0q42kOFG

— A.R.Rahman (@arrahman) April 3, 2022

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இவர் பாடியுள்ளார். நியூயார்க்குக்கு குடிபெயர்ந்த அவர், இசைக்குழு ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். கடந்தாண்டு ‘ஏ கலர்ஃபுல் வேர்ல்டு’ என்கிற குழந்தைகளுக்கான இசை ஆல்பத்தை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 64-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் ‘ஏ கலர்ஃபுல் வேர்ல்டு’ ஆல்பத்துக்கு சிறந்த குழந்தைகளுக்கான ஆல்பம் பிரிவில் விருது வென்றது. இசைத்துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் தனது மகன் அமினுடன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

போதை விருந்தில் சிக்கிய சிரஞ்சீவி தம்பி மகள்..!

Next Post

மதுபோதையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள்- அரசுப் பள்ளிய்ல் தொடரும் அவலம்..!!

Next Post
villupuram students violence at a government school near dindivanam

மதுபோதையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள்- அரசுப் பள்ளிய்ல் தொடரும் அவலம்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026

இந்தி மொழி குறித்த தனது அணுகுமுறையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உச்சநீதிமன்ற கருத்தின் பின்னணி என்ன?

September 18, 2026

இந்தியாவின் அரிசி உற்பத்தி 1 கோடி டன் வரை குறையுமா? விலை உயருமா? – தற்போதைய நிலை என்ன?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version