‘விருமன்’ திரைப்படம் ஆகஸ்டு 12ல் ரிலீஸ்

‘விருமன்’ திரைப்படம் ஆகஸ்டு 12ல் ரிலீஸ்

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்டு 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Image

2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா,ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் விருமன். கொம்பன் படத்திற்கு பிறகு இயக்குநர் முத்தையாவுடன் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் கதாநாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்டு 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்டு 12ம் தேதி வெளியாகும் என்று 2டி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

-பா.ஈ.பரசுராமன்

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *