‘விருமன்’ திரைப்படம் ஆகஸ்டு 12ல் ரிலீஸ்
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்டு 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா,ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி ...
Read more