சைவமாக மாறிய ஏ.ஆர்.ரகுமான் வைரலாகும் பதிவு

சைவமாக மாறிய ஏ.ஆர்.ரகுமான் வைரலாகும் பதிவு

அடுத்த 10 நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன் என ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட ட்விட்டர் பதிவு வைரலாகியுள்ளது.

Four times AR Rahman flaunted his Tamil identity with pride | The News  Minute

ரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை குவித்துள்ள இவரின் இசையில், மனிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், அடுத்த 10 நாட்களுக்கு வேகன் டயட்டுக்கு மாறப்போகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *