Friday, September 18, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

‘நான் இன்னும் கமிட் ஆகல’ ராஷ்மிகா மந்தன்னா கல கல

August 3, 2022

கீதா கோவிந்தம் படத்தில் வரும்  ‘இங்கே இங்கே இங்கே காவாலே’ என்ற பாடல் மூலமும் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தன்னா. இவர் தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த விழா ஒன்றில் இவர் அணிந்து வந்த சிவப்பு லெஹங்கா அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

The guy has to work very hard to win over the girl – that's what I loved  about Geetha Govindam: Rashmika Mandanna | Telugu Movie News - Times of  India

இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்துகொண்டிருக்கிறன. இதை இருவரும் மறுத்து வந்த நிலையில் தங்களது கருத்துகளை தனித்தனியே  தெரிவித்துள்ளனர்.

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

’காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா இதுகுறித்த கேள்விக்கு, அவர் எனது டார்லிங். ஆனால், நாங்கள் இருவரும் இன்னும் டேட்டிங் செய்யவில்லை என்றார். மற்றொரு பேட்டியில் பேசிய ராஷ்மிகா,  நான் சிங்கிள்தான். யாருடனும் எந்த உறவிலும் இல்லை என பதிலளித்தார்.

Why Rashmika Mandanna Is So In Love With BTS: See Video | IWMBuzz

தெலுங்கு திரையுலகில் ராஷ்மிகா,விஜய் தேவரகொண்டா ஜோடி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஜோடி என்பதால் அடிக்கடி இதுபோன்ற கிசுகிசுக்கள் வருவதாக கூறுகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

5G ஏலத்தில் ஊழல் முறைகேடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

Next Post

ஆகஸ்டு 5 முதல் ஆகஸ்டு 15 வரை இலவசம்

Next Post

ஆகஸ்டு 5 முதல் ஆகஸ்டு 15 வரை இலவசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026

இந்தி மொழி குறித்த தனது அணுகுமுறையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உச்சநீதிமன்ற கருத்தின் பின்னணி என்ன?

September 18, 2026

இந்தியாவின் அரிசி உற்பத்தி 1 கோடி டன் வரை குறையுமா? விலை உயருமா? – தற்போதைய நிலை என்ன?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version