மேலாடையின்றி போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் வைரலாகும் புகைப்படங்கள்

மேலாடையின்றி போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் வைரலாகும் புகைப்படங்கள்

மலையாள பிக்பாஸ் பிரபலம் ஜானகிசுதிர் மேலாடையின்றி போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனீல் கலந்து கொண்டவர் ஜானகி சுதிர். ஹோலிவுண்ட் என்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இந்த நிலையில் போட்டோஷூட் ஒன்றிற்கு மேலாடை இன்றி போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.

இதை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இப்படி அரை நிர்வாணமாக போஸ் கொடுக்கிறீர்கள், திறமையை மட்டும் வெளிப்படுத்துங்கள் என்று சிலரும், இன்னும் உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்குறேன் என்று சிலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாணப் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில், அந்த சர்ச்சை அடங்குவதற்குள் ஜானகி சுதிர் அரை நிர்வாண புகைப்படங்கள் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *