புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பத்தடை

புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பத்தடை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ரயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Indian Railways operates first parcel train to Bangladesh transporting dry  chillies from Andhra Pradesh | Deccan Herald

வழக்கமாக சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து நூல், பனியன், பட்டு, வேஷ்டி, சேலை, இருச்சக்கர வாகனம், கொசுவலை உள்ளிட்ட பொருட்கள் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்படுகின்றன. தற்போது, இவற்றை அனுப்ப நாளை வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.மற்ற ஊர்களுக்கு பார்சல் அனுப்பவும் பலத்த பரிசோதனைக்கு பின்பே ரயில்களில் பொருள்கள் ஏற்றப்படுகின்றன.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *