விருமன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விருமன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விருமன் திரைப்படத்தின் வசூல் முதல் நாளை விட இரண்டாம் நாள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருமன்: அதிரடி காமெடி ஆக்‌ஷன் மசாலா - ஆனால் பழைய கதையும் பழைமைவாதமும்  இன்னும் எத்தனை நாள்களுக்கு? | Karthi and Adithi merely save this same old  rural drama

முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் விருமன். சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 12ம் தேதி) தமிழகம் முழுவதும் 475 திரையரங்குகளில் வெளியானது.

முதல் நாளில் ₹8.20 கோடி வசூல் ஆன நிலையில் இரண்டாம் நாளான நேற்று ₹8.45கோடி வசூல் ஆகியுள்ளது. ஒட்டுமொத்தமாக ₹16.65 கோடி வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் மேலும் வசூலாகும் என்று சினிமா வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *