Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

நடிகை ஜாக்குலின் கதறல்…

August 27, 2022

தொழிலதிபரை மிரட்டி ₹200 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் சுகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரின் நெருங்கிய நண்பரான  பாலிவுட் நடிகை ஜாக்குலின், அவரிடம் இருந்து பலகோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.அதில் ஜாக்குலின் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jacqueline Fernandez seeks permission to travel abroad amid ED probe | Mint

இந்நிலையில், இதுகுறித்து நடிகை ஜாக்குலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்தேன். சுகேஷின் வலையில் சிக்கிக் கொண்டு பாதிக்கப்பட்ட என்னை, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணாகவே பார்க்க மறுக்கின்றனர்.எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாக இருக்கிறது. சுகேஷிடம் நான் மட்டும் பரிசு பொருட்களை வாங்கவில்லை. நடிகை நூரா பதேஹி உள்ளிட்ட பல பிரபலங்களும் வாங்கினர். ஆனால் நான் மட்டும் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறேன். இது அதிகாரிகளின் பாரபட்சமான அணுகுமுறை என்று கூறியுள்ளார்.

கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்களால் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் – தவெக தலைவர் விஜய்

Trending news: Money Laundering Case: This is how Sukesh Chandrashekhar met  Jacqueline Fernandez, started talking on WhatsApp - Hindustan News Hub
Gifted things to Jacqueline Fernandez out of love, says Sukesh  Chandrashekhar; read here's what he said

சுகேஷ், அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறிய லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தேங்காய் அல்வா செய்யலாம் வாங்க

Next Post

ஒவ்வொரு செமஸ்டரிலும் மொழிப்பாடங்கள் கொண்டுவரப்படும்

Next Post

ஒவ்வொரு செமஸ்டரிலும் மொழிப்பாடங்கள் கொண்டுவரப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version