பொங்கல் அன்று மாநாடு திரைப்படத்தின் டீஸர் : வெளியான புதிய மாஸ் அப்டேட்..!

பொங்கல் அன்று மாநாடு திரைப்படத்தின் டீஸர் : வெளியான புதிய மாஸ் அப்டேட்..!

பொங்கல் அன்று மாநாடு திரைப்படத்தின் டீஸர் வெளியாக இருப்பதாக ட்வீட் செய்யப்பட்டு இருக்கிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம், வரும் ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

தற்போது, ஈஸ்வரன் திரைப்படம் ட்ரைலர் வெளியாகி விமர்சனமாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவும் முழுவேகத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது மாநாடு திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வரும் வரும் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் அன்று இரண்டு விருந்துகள் இருப்பதால் கொண்டாடி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *