நடிகை கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’… முதல் பாடல் டீசர் ரிலீஸ்
நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் முதல் பாடல் டீசர் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. ...
Read more