நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!!

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!!

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!!

நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த செய்தியினை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பதிவில் அவர், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *