corona virus

தமிழகத்தில் முககவசம் கட்டாயமா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முககவசம் அணிய வேண்டும் எனவும் பொது…

அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் ஒட்டப்படும் நோட்டீஸ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு…

5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில்…

கொரோனா பாதித்த மாநிலம்: உத்தரப் பிரதேச அரசு அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தை கொரோனா பாதிப்பு மாநிலமாக அறிவித்து, அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடைபெற்று வரும் உத்தரபிரதேசத்தில் அடுத்த…

அதிகரிக்கும் ஒமிக்ரான்… தமிழகத்திற்கு விரையும் மத்திய சுகாதார குழு!!

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார குழு ஆய்வு மேற்கொள்ளவிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. டெல்லி,கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு சமீப…

இந்தியாவில் சற்றே அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,984 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோனா…

தடுப்பூசி ரெண்டு டோஸ் போட்டா மட்டும் போதாது… சீரம் நிறுவனத்தின் முக்கிய விண்ணப்பம்!!

கொரோனா திரிபான ஒமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதிக்க கோரி இந்திய மருந்துகள்…

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!!

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!! நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த செய்தியினை அவர் தனது சமூக வலைதள…

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவரா நீங்கள்? அப்போ இந்த செய்தி உங்களுக்காக தான்!!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனாவால் உயிரிழக்க நேரும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு என ஆஸ்திரேலியாவின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. டெல்லி, ஆஸ்திரேலியாவின் நியூ…

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் புதிய தடுப்பூசி!!

பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் “கார்பெவாக்ஸ்” தடுப்பூசிக்கு இம்மாத இறுதிக்குள் அவசரகால ஒப்புதல் அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி, இந்தியாவில் கொரோனா பெருந்தோற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிட்சீல்ட்,ஸ்புட்னிக் வி,மார்டெர்னா,ஜான்சன்…