Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மீண்டும் ஓடிடிக்கு வரும் கீர்த்தி சுரேஷ்: அமேசான் இல்ல!

August 24, 2020
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் மிஸ் இந்தியா படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.Miss India OTT Release

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலமாக ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். இவ்வளவு ஏன், பழம்பெரும் நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.

நடிப்பதைத் தொடர்ந்து புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்!!

சம்பளத்தை உயர்த்திய அண்ணாத்த பட நாயகி!!

கீர்த்தி சுரேஷிற்கு நிச்சயதார்த்தம்? அண்ணாத்த மூன்றாவது பாடலின் ட்விஸ்ட் இதுதான்!!

அண்மையில், இவரது நடிப்பில் உருவான பென்குயின் படம் வெளியானது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், பென்குயின் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

தற்போது அடுத்த படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. ஆம், இயக்குநர் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ஜகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், நவீன் சந்திரா, கமல் காமராஜூ, சமீர், பானு ஸ்ரீ மெஹ்ரா, சுமந்த் ஷைலேந்திரா, நரேஷ், நதியா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ் இந்தியா.

தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஈஸ்ட் கோஸ்ட் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மகேஷ் எஸ் கொனெரு தயாரித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் 20ஆவது படமான மிஸ் இந்தியா கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி வெளியான இருந்தது. ஆனால், கோவிட் 19 காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வரை திரையரங்குகள் திறக்கப்படாத நிலையிலும், எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்று தெரியாத போதிலும் பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தான் கீர்த்தி சுரேஷின் பென்குயின் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இதே போன்று மிஸ் இந்தியா படமும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரிலீஸ் தேதி மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும்… ஏன்?

Next Post

பி.இ., பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு..மத்திய அரசில் ஆராய்ச்சியாளர்கள் பணிக்கு அறிவிப்பு

Next Post

பி.இ., பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு..மத்திய அரசில் ஆராய்ச்சியாளர்கள் பணிக்கு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version