Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

“அக்கட” தேசத்திற்க்கு செல்லும் லோகேஷ் கனகராஜ்?

August 8, 2020
தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’, ‘டியர் கம்ரேட்’, ‘கேங் லீடர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ். இந்த நிறுவனத்திற்க்கு ஒருபடம் செய்ய ஒப்பந்தம் ஆகி உள்ளார் லோகேஷ் கனகராஜ்…

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ் குறைந்த பட்ஜெட்டில் தரமான படம் தர முடியும் என நிரூபித்து காட்டியவர்,

அடுத்ததாக கார்த்தியை வைத்து எடுத்த கைதி திரைப்படம் தமிழ் திரைப்படத்தின் பார்முலாவை உடைத்தது ஒரு கதாநாயகி இல்லை, பாடல் இல்லை ஆனால் விறுவிறுப்புக்கு குறை இல்லை கார்த்தி திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் குடுத்த படமாக “கைதி”படம் அமைந்தது.

மீண்டும் இணையும் கொம்பன் கூட்டணி…. வெளியான தகவல்

சிம்பு கொடுத்த புதுப்படத்தின் அப்டேட் வாயடைத்த போன ட்ரோல் செய்பவர்கள்!!!

சமுத்திரக்கனியுடன் நடிக்கிறார் பிக்பாஸ் புகழ் சாக்ஷி…

அதனால் தான் விஜயின் அடுத்த பட இயக்குனர் லிஸ்டில் வந்தார் லோகேஷ் கனகராஜ் வெற்றிகரமாக மாஸ்டர் திரைப்படத்தையும் முடித்து விட்டார் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் ‘மாஸ்டர்’ வெளியாகவுள்ளது.

இப்படத்துக்குப் பிறகு ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .இதில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இதில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் படத்தை முடித்துவிட்டு, தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார், லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் தெலுங்கில் முன்னணியிலுள்ள மகேஷ் பாபு அல்லது அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’, ‘டியர் கம்ரேட்’, ‘கேங் லீடர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ். தற்போது லோகேஷ் கனகராஜூடன் இணைவது திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கேரள விமான விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை

Next Post

நன்னடத்தையில் விடுதலை.. 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வெறியில் தாக்கிய கொடூரன்

Next Post

நன்னடத்தையில் விடுதலை.. 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வெறியில் தாக்கிய கொடூரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version