Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மூக்குத்தி அம்மன் மூலமாக என்ன சொல்ல போகிறார் ஆர். ஜே. பாலாஜி?

October 31, 2020

ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகியுள்ளது.

Mookuthi amman

ஆர் ஜே பாலாஜி மிகவும் சீரியஸான விஷயத்தை சிரிப்பாக எடுத்துரைப்பதில் கில்லாடி.

விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்

“மாறிமாறி பேசுவதுதான் திமுகவின் திராவிட மாடல்”

“₹80 கோடிக்கு எழுதாத பேனா நினைவுச்சின்னம் அவசியமா?”

அமைதிப்படைக்கு பிறகு அரசியலின் அவல நிலையை காமெடியாக எடுத்துரைத்த படம் ஆர் ஜே பாலாஜியின் LKG படம் தான்.

இவர் தற்போது மூக்குத்தி அம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

நயன்தாரா பொதுவாகவே சமீப நாட்களில் ஏனோதானோ என்று கதைகளை தேர்வு செய்யாமல் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நயன்தாரா இந்த படத்தில் அம்மனாக நடித்து இருக்கிறார். இதற்காக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக 40 நாட்கள் விரதம் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன.

டிரெய்லர்:

டிரெய்லர் தொடங்கும் போதே நயன்தாரா மெசேஜ் உடன் ஆரம்பிக்கிறது.

ஆர் ஜே பாலாஜி ஒரு தனியார் தொலைக்காட்சியில் வி ஜே ஆக நடித்திருக்கிறார்.

மூன்று தங்கைகளுக்கு அண்ணனாக நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் போலும்.

நடிகை ஊர்வசி இயக்குனர் மௌலி நடித்து இருக்கிறார்கள் எனவே சிரிப்புக்கு கண்டிப்பாக பஞ்சம் இருக்காது.

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றால் கஷ்டங்கள் தீரும் என்று சொல்லும் ஊர்வசி பிள்ளைகள் அனைவரும் ஒன்று சேர்ந்தார் போல் அம்மன் கூப்பிட்டால் போகலாம் என்று சொல்கின்றனர்.

ஒரு நாள் மூக்குத்தி அம்மனே நேரடியாக தரிசனம் அளிக்கிறார். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையால் என நடக்கிறது என்பதே கதை போலும்.

ட்ரெய்லரின் இறுதியில் மூக்குத்தி அம்மன் எதற்காக இவர்களை தேடி வந்தார் என்பது போல சொல்லப்பட்டு இருக்கிறது.

மதத்தை வைத்து அரசியல் செய்வதை கடவுளே வந்து எதிர்ப்பது போல் கதையாக இருக்கும் என யூகம் எழுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? பூங்காவில் உள்ள கரடி கணிப்பு

Next Post

ஒருநபர் 77 முறை விதிமீறல்…. 2 மீட்டர் நீளத்தில் பில்… ரூ. 42,000 அபராதம் வசூல்!

Next Post

ஒருநபர் 77 முறை விதிமீறல்…. 2 மீட்டர் நீளத்தில் பில்… ரூ. 42,000 அபராதம் வசூல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version