Friday, September 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

’’எமர்ஜென்சி தந்த நெருக்கடியில் பிகார் அரசியலில் பிறந்தவர்’’- ராம் விலாஸ் பஸ்வானுக்கு இரங்கல் தெரிவித்த இயக்குநர்

saravanan by saravanan
October 9, 2020 7:39 AM GMT+5:30

Add New Post

Save draftPreviewPublishAdd title

This image has an empty alt attribute; its file name is 15fe5193-12eb-4384-89ba-acb09e51fdd5

மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவையொட்டி இரங்கல்.

பிப். 21-ல் மக்கள் நீதி மய்யத்தின் பிரம்மாண்ட மாநாடு

சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் – டிடிவி தினகரன்

தங்கையின் திருமணத்திற்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்த அக்கா!

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று இரவு காலமானார் என்று அவரது மகன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்

இதையடுத்து அதிகாரப்பூர்வாக அனைத்து மீடியாக்களிலும் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு பற்றிய செய்திகள் வெளியானது.

தனது மதிப்புமிக்க நண்பனை இழந்துவிட்டதாக பிரதமர் மோடி நேற்று இரக்கல் தெரிவித்தார். அனைத்து அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,

டி.எஸ்.பியாக காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பணிக்கு செல்லாமல் மக்கள் பணிக்கு வந்த உயரமான ஆளுமை திரு, #RamVilasPaswan அவர்கள் எமர்ஜென்சி தந்த நெருக்கடியில் பிகார் அரசியலில் பிறந்தவர். ஆறு பிரதம மந்திரிகளின் அமைச்சரவையில் இடம் பிடித்தவர்.ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ராம் விலாஸ் பஸ்வானுக்கு  இதய  அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அடுத்த மாத பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு

Next Post

சூப்பர் விலையில் சாம்சங் கேலக்சி A 21 S!

Next Post

சூப்பர் விலையில் சாம்சங் கேலக்சி A 21 S!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version