Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

இன்னும் சில நாட்களில் ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம்..!!

April 9, 2022

பிரபல இந்தி சினிமா நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் வரும் 14-ம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘சாவரியா’ படம் ஹீரோவாக அறிமுகமானவர் ரன்பீர் கபூர். இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் மகன் ஆவார். நடிகை கரீனா கபூரின் இளைய சகோதரர் மற்றும் மறைந்த நடிகர் ரிஷி கபூரின் பேரன் என்கிற அடையாளமும் இவருக்கு உண்டு.

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள இவர், தன்னுடன் பிரம்மாஸ்த்ரா படத்தில் நடித்த நடிகை ஆலியா பட்டை காதலித்து வருகிறார். நடிகை ஆலியா பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் இளைய மகள் ஆவார். இவர்களுடைய காதல் விவகாரம் பாலிவுட் திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். ஏப்ரல் 13-ம் தேதி மெஹந்தி விழாவுடன் இவர்கள் திருமணம் தொடங்குகிறது. மொத்தம் நான்கு நாட்கள் நடக்கு திருமணத்தின் முகூர்த்த நாள் வரும் 14-ம் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநில முறைப்படி ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் நடக்கிறது. பிரபல நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சல்மான் கான் மற்றும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோருக்கு திருமண அழைப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வில் ஸ்மித்துக்கு தடை…!!

Next Post

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம்- ஆந்திராவில் தொடரும் அவலம்..!!

Next Post
andhra pradesh serial powercut

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம்- ஆந்திராவில் தொடரும் அவலம்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version