Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

பொங்கலுக்கு வெளியாகும் ‘சூரரைப்போற்று’?

saravanan by saravanan
January 7, 2021 11:26 AM GMT+5:30

சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூரரைப்போற்று’. கடந்த வருடம் சம்மர் ரிலீஸாக வெளியாக வேண்டியது ஆனால் கொரோனா சூழல் காரணமாக ஓடிடியில் நேரடியாக தீபாவளிக்கு வெளியானது.

திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு நடிகர் சூர்யா உருக்கம்

ஜெய் பீம் பார்த்து வாழ்த்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு

சூர்யாவுக்கு ஆதரவாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடிகள் கூட்டமைப்பினர் பாம்பு, எலிகளுடன் ஆர்ப்பாட்டம்!!

இதற்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும் அதே சமயம் ஆதரவும் இருந்தது. படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. தற்போது படம் வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகும் நிலையில் பொங்கல் அன்று சன் டிவியில் படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

READ MORE- அபர்ணா பாலமுரளி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

அதாவது ஜனவரி 14 அன்று மாலை 6.30 மணிக்கு படம் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ‘சூரரைப்போற்று பொங்கல்’ என்ற ஹேஷ்டேக்குடன் இந்த செய்தியை ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.  

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பக்தியை அரசியல் வியாபாரமாக மாற்றுகிறார்கள்: பாஜகவை சீண்டிய ஸ்டாலின்

Next Post

ஆப்கானிஸ்தானில் அரங்கேறிய கொடூரம் : 7 ராணுவ வீரர்களுக்கு விஷம் வைத்த சக ராணுவ வீரர்

Next Post

ஆப்கானிஸ்தானில் அரங்கேறிய கொடூரம் : 7 ராணுவ வீரர்களுக்கு விஷம் வைத்த சக ராணுவ வீரர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஒரே நாளில் 4 தங்கம்; 60 பதக்கங்களுடன் மிரட்டிய இந்தியா!

September 30, 2026 8:46 PM GMT+5:30

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version