மழையில் உடற்பயிற்சி செய்த நடிகை தமன்னா

மழையில் உடற்பயிற்சி செய்த நடிகை தமன்னா

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நடிகை தமன்னா உணவு சமைத்தும், உடற்பயிற்சி செய்தும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது தமன்னா உடற்பயிற்சி செய்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மழையில் நனைந்தபடி தமன்னா உடற்பயிற்சி செய்யும் அந்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *