Saturday, October 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தமிழ் சினிமா வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; செப்.1 முதல் வழக்கம்போல் பணிகள்!

Seithialai desk by Seithialai desk
August 28, 2026 4:40 PM GMT+5:30

தமிழக அரசு அளித்த உறுதியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கங்கள் முடிவு; முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்படத் துறையின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய திரைப்படங்களின் வெளியீடு, படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வழக்கம்போல் நடைபெற உள்ளன.

சென்னைக்குக் கூடுதல் கிருஷ்ணா நீர்: நாயுடுவிடம் விஜய் கோரிக்கை!

நாளை சென்னை வருகிறார் மோடி; ஐந்தடுக்கு பாதுகாப்பு!

இன்று ராகுல்–விஜய் சந்திப்பு: மதிய விருந்துக்கு ஏற்பாடு!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இன்று இந்த முடிவை அறிவித்துள்ளன. திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட்ட பிறகு ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான கால இடைவெளி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தமிழ்த் திரையுலகில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து, செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளையும் நிறுத்துவது என்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தன. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஏ.ராஜ்மோகனை சந்தித்து திரைத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

திரைத்துறையின் கோரிக்கைகளை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவரது வழிகாட்டுதலுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்ததாக தயாரிப்பாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1 முதல் அறிவிக்கப்பட்டிருந்த புதிய திரைப்பட வெளியீடு, படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக இரு தயாரிப்பாளர் சங்கங்களும் கூட்டாக அறிவித்துள்ளன. இதனால் செப்டம்பர் மாதத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ள தமிழ் திரைப்படங்கள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளுக்கு ஏற்பட்டிருந்த நிச்சயமற்ற நிலை தற்காலிகமாக நீங்கியுள்ளது. அதேநேரத்தில், திரைத்துறையின் நீண்டகால பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு முன்னிலையில் நடைபெறவுள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விலைவாசி உயர்வு: சட்டப்பேரவையில் உதயநிதி, இபிஎஸ் சரமாரி கேள்வி!

Next Post

செஸ் உலகில் பிரக்ஞானந்தா புதிய சாதனை; Grand Chess Tour சாம்பியன்!

Next Post

செஸ் உலகில் பிரக்ஞானந்தா புதிய சாதனை; Grand Chess Tour சாம்பியன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நஷ்டத்திலிருந்து லாபத்துக்குத் திரும்பிய டாடா மோட்டார்ஸ்: ரூ.2,138 கோடி லாபம்!

October 23, 2026 4:50 PM GMT+5:30

AI-யால் வேலை இழப்பைச் சமாளிக்க புதிய வழிகாட்டுதல்: சீன அரசு நடவடிக்கை!

October 23, 2026 4:29 PM GMT+5:30

ஏமன் கடலோரப் படகுச் சம்பவம்: 14 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்!

October 23, 2026 4:21 PM GMT+5:30

ரியாத் விமானங்கள் அக்.31 வரை ரத்து: இண்டிகோ புதிய அறிவிப்பு!

October 23, 2026 4:18 PM GMT+5:30

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை: கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

October 23, 2026 12:41 PM GMT+5:30

2027 அரசு விடுமுறைப் பட்டியல் வெளியீடு: பொங்கல், தீபாவளி எப்போது?

October 22, 2026 8:17 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version