Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

‘பீஸ்ட்’ பட கதையும் காப்பியாமே.. அட்லிக்கே டப் கொடுக்கும் நெல்சன்!

September 23, 2021

கோலமாவு கோகிலா படம் மூலமாக ஹிட்டடித்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் வில்லனாக இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் என எக்கசக்க நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

beast
beast

ஜார்ஜியாவில் முதற்கட்ட படப்பிடிப்பு, சென்னையில் 2ம் கட்டம், ரஷ்யாவில் 3ம் கட்டம் என மாறி, மாறி ஷூட்டிங் ஜோராக நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கோடை விடுமுறை விருந்தாக பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No Content Available

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் கதை பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இயக்குநர் சொன்ன கதைக்கு பதிலாக ஹாலிவுட் பட கதை ஒன்றை ரெபரன்ஸிற்காக கொடுத்து, இதே போல் கதையை தயார் செய்யும் படி தளபதியே சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மெர்சல், பிகில், தெறி என அட்லி அடுத்தடுத்து தளபதியை வைத்து அட்டைக் காப்பியடித்தது போதாது என்று இவரும் அதையே செய்யுறாரே என தளபதி ஃபேன்ஸ் செம்ம கடுப்பில் உள்ளார்களாம்.

Follow @ Daily hunt:செய்தி அலை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்… செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கொடூரம்.. தாம்பரம் ரயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை!

Next Post

வசமாக சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்… அம்பலமானது பகீர் மோசடி!

Next Post
venkatachalam

வசமாக சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்... அம்பலமானது பகீர் மோசடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version