இன்று வெளியாகிறது LGM படத்தின் பர்ஸ்ட் லுக்

இன்று வெளியாகிறது LGM படத்தின் பர்ஸ்ட் லுக்

தோனி எண்டர்டெயின்மெண்ட் எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை எம்எஸ் தோனி துவங்கியுள்ளார். இந்நிறுவனம் ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு “எல்.ஜி.எம்” என பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக டைரக்டர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் எல்.ஜி.எம் படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் துவங்கியது. இந்நிலையில் எல்.ஜி.எம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *