Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

‘ஜெய் பீம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! பரபரப்பு தீயை பற்ற வைக்குமா திரைப்படம்?

October 19, 2021

சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘பவர்’ வெளியாகி வைரலாகியுள்ளது.

தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் நேரடியாக ப்ரைம் வீடியோ தளத்தில் நவம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது.

திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு நடிகர் சூர்யா உருக்கம்

ஜெய் பீம் பார்த்து வாழ்த்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு

சூர்யாவுக்கு ஆதரவாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடிகள் கூட்டமைப்பினர் பாம்பு, எலிகளுடன் ஆர்ப்பாட்டம்!!

பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் படமான ஜெய் பீம், நீதிமன்ற வழக்காடலை களமாகக்கொண்டது. இந்தப் படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமில்லாது அரசியல் வட்டாரத்தினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

‘பவர்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாடலை படக்குழு நேற்று மாலை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவரான தெருக்குறள் அறிவு எழுதிப் பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார்.

உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2021, நவம்பர் 2ஆம் தேதியன்று ‘ஜெய் பீம்’ திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசானின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா… தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Next Post

T20 WorldCup: பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!!

Next Post

T20 WorldCup: பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version