அடேங்கப்பா உச்சகட்ட கவர்ச்சி… நீச்சல் உடையில் பீச் போட்டோஸை வெளியிட்ட டிடி!

அடேங்கப்பா உச்சகட்ட கவர்ச்சி… நீச்சல் உடையில் பீச் போட்டோஸை வெளியிட்ட டிடி!

​
விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர். இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. “ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

DD

15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது. பிரபல தொலைக்காட்சிகள் நடத்தும் விருது நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக களம் இறங்கி கலக்குகிறார். சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வெயிட்டிங். அதற்காக கலக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் டிடி, அந்த அசத்தல் போட்டோஸையும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

DD

ஹோம்லி மற்றும் மார்டன் லுக்கில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வரும் டிடி, சில சமயங்களில் படு ஹாட் உடையில் போட்டோக்களை வெளியிட்டும் ரசிகர்களை நிலைகுலைய வைப்பது உண்டு. தற்போது நீச்சல் உடை போன்ற படுகவர்ச்சியான உடையில் டிடி வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது. பீச்சில் மரக்கட்டை மீது அமர்ந்த படி படுசூடாக போஸ் கொடுத்துள்ள டிடியில் போட்டோஸ் இதோ..

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *