Monday, April 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

இணையத்தில் வைரலாகி வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் திரைப்பட போஸ்டர்

October 14, 2020

விஜய்சேதுபதி நடிக்கும் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

800 movie

தமிழகத்தில் பிறந்து இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் முத்தையா முரளிதரன் இவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் முத்தையா முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இந்த திரைப்படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.

கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு..!!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு ரிலீஸ்…!!

விஜய்சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ அமேசான் ப்ரைமில் வெளியீடு…!!

இந்த திரைப்படத்தை எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.
இது கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால், நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டியில் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர்.
இதில் முத்தையா முரளிதரன் தோற்றத்தில் விஜய் சேதுபதி இருக்கும் போட்டோ இறுதியில் வருகிறது. தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனத் தெரிகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

எகிறும் தமிழகத்தின் கடன்சுமை..மேலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கு அனுமதி

Next Post

இணையத்தை கலக்கி வரும் நடிகை சோனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்கள்

Next Post
Sonam baajwa

இணையத்தை கலக்கி வரும் நடிகை சோனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version