Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

வணிகவியல் கல்வி தொழில்நுட்பத் தளம்

March 21, 2025

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பெண் ஒருவரின் தலைமையின் கீழ் இயங்கக்கூடிய வணிகவியல் கல்வி தொழில்நுட்பத் தளமான Edu Home connect.com லோகோவை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

எஜுடெக் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான விர்ச்சுவல் ஸ்கில் ரைசர் எஜுடெக் பிரைவேட் லிமிடெட் சார்பில் CA, CMA, ACCA, CS ஆகிய வணிகவியல் தொழில்முறை படிப்புகளை அனைத்து தரப்பு மக்களும் அணுகக்கூடிய குறைவான கட்டணத்தில் கற்பிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ-யைப் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் வணிகவியல் தொழில்முறை படிப்புகளுக்குப் பயிற்சி பெறுவதற்காக வீடியோ வகுப்புகள், நேரடி வகுப்புகள், தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. மேலும், மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், ஸ்டேடி மெட்டீரியல்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இதற்காக எஜுஹோம் கனெக்ட், எஜுகேம்பஸ் கனெக்ட், எஜுஸ்கில் கனெக்ட் என மூன்றுவிதமான கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. எஜுஹோம் கனெக்ட் என்பது B2C மாடலில் இயக்கக்கூடியது. அதாவது எஜுஹோம் கனெக்ட் பயிற்சி மையம் மாணவர்களுடன் தனிப்பட்ட முறையில் இணைந்திருந்து வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகளை வழங்கும். எஜுகேம்பஸ் கனெக்ட் என்பது B2B மாடலில் இயக்கக்கூடியது. அதாவது, கல்வி நிலையங்கள் மூலமாக தொழில்முறை படிப்புகளை ஒருங்கிணைத்து பயிற்சி அளிப்பது. எஜுஸ்கில் கனெக்ட் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைவாய்ப்புத் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதாகும்.

விர்ச்சுவல் ஸ்கில் ரைசர் எஜுடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சி.எம்.ஏ. பாத்திமா டெல்ஃபா என்பவர் வழிநடத்தி வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக CA, CMA, ACCA, CS ஆகிய
பயிற்சி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து வருகிறார். இதன் மூலமாக பெண் தலைமையின் கீழ் இயக்கக்கூடிய வணிகவியல் கல்வி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெருமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

பாத்திமா டெல்ஃபாவின் கணவரான முகமது அஸ்தஃப் Edu Home connect.com நிறுவனத்தின் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகராக விளங்கி வருகிறார். இவர் காஸ்ட் அக்கவுண்டிங் துறையில் கணக்காளராகவும், முன்னணி நிதி ஆலோசகராகவும் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தி இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் இறுதித் தேர்வில் அகில இந்திய தரவரிசை (ICWAI) பெற்றவர். மேலும், தனது 15 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டு, இந்தியா முழுவதும் சி.ஏ. தேர்விற்கு பயிற்சி பெற்று வரும் ஏராளமானவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனம் (ICMAI) நிறுவனச் செயலர் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வழங்கும் மெரிட் ஸ்காலர்ஷிப்பை பெற்றவர். இவர் எழுதிய “Cost and Management Audit”என்ற புத்தகத்தை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் வெளியிட்டுள்ளார்.

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICMAI) நிறுவனத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சிலைக் குறிக்கும் SIRC அமைப்பில் மாணவர்களுக்கு தொடர்ச்சியான தொழில்முறை கல்வியை வழங்கக்கூடிய ஆசிரியராக உள்ளார். மேலும், அகில இந்திய தரவரிசைதாரர்களையும், துடிப்பான ஆளுமை கொண்ட மாஸ்டர் மோட்டிவேட்டரையும் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். சென்னையில் முன்னணி காஸ்ட் ஆடிட்டராக வலம் வரும் முகமது அஸ்தஃப், Cost and Managenentல் நிபுணத்துவம் பெற்றவர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

193 மொழிகளில் திருக்குறள்

Next Post

இனமே எழு! உரிமை பெறு!

Next Post

இனமே எழு! உரிமை பெறு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version