சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மையின் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மானவ,மாணவிகள் செப்டம்பர் 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ள மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இதேபோல், 11ம் வகுப்பு முதல் ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி,பாலிடெக்னிக், செவிலியர், பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை படிப்புகள் உள்பட ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவ, மாணவிகள் வருகிற அக்டோபர் 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *