Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

இறந்துபோன கணவரை பழிவாங்க 15 வயது மகனை வன்கொடுமை செய்த ஹெச்.ஐ.வி பாதித்த பெண்..!!

April 8, 2022
arrested

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டு இறந்துபோன கணவரின் குடும்பத்தை பழிவாங்க, கணவனின் அண்ணன் மகனை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபத் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் (23). இவருடைய கணவர் ஹெச்.ஐ.வி-யால் இறந்துபோன நிலையில், அதே வைரஸ் பாதிப்பு கொண்ட பெண் தனியாக வசித்து வந்தார்.

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

இந்நிலையில் இறந்துபோன கணவரின் அண்ணன் குடும்பம் பெண்ணை பார்ப்பதற்காக பிலிபத்துக்கு வந்துள்ளனர். கணவனால் தனக்கு இப்படியொரு நோய் வந்துவிட்டதே என்கிற விரக்தியில் இருந்த அப்பெண், கணவன் குடும்பத்தினரை பழிவாங்க நினைத்தார்.

வீட்டுக்கு வந்த கணவனுடைய அண்ணனின் 15 வயது மகனை யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து பாலியல் வன்கொடுகை செய்துள்ளார். இதையாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுவனை அப்பெண் மிரட்டியுள்ளார்.

மேலும் கடந்த மார்ச் மாதம் சிறுவன் வசிக்கும் ஊருக்குச் சென்ற அப்பெண், அங்கு வைத்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை சிறுவனின் தாயார் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மகனை பிடித்து விசாரித்த போது சிறுவன், தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். உடனடியாக அருகேயுள்ள மகளிர் காவல்நிலையத்தில் சிறுவனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கணவனின் அண்ணன் மகனுக்கு ஹெச்.ஐ.வி நோயை பரப்பும் நோக்கில் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ஒன்றுமரியாத சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ராம்பாலா இயக்கத்தில் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு”

Next Post

பிரபல மலையாள சினிமா நடிகர் ஸ்ரீனிவாஸ் கவலைக்கிடம்..!!

Next Post
Sreenivasan Health Condition

பிரபல மலையாள சினிமா நடிகர் ஸ்ரீனிவாஸ் கவலைக்கிடம்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version