Friday, October 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

சத்தீஸ்கரில் 18 வயதான இளம்பெண் 7 மாதங்களில் 7 முறை விற்பனை : மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்

mukesh by mukesh
February 9, 2021 1:22 PM GMT+5:30

சத்தீஸ்கரில் 18 வயதான நிரம்பிய இளம்பெண் ஒருவரை 7 மாதங்களில் 7 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜாஷ்பூர் :

வாரத்தில் ஒருநாள் உற்பத்திக்கு ஓய்வு; சுஸுகி புதிய திட்டம்!

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

தங்க வேட்டையைத் தொடங்கும் இந்தியா!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் பகுதியைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். தந்தைக்கு உதவியாக இருந்த 18 வயது இளம்பெண்ணை அவரது உறவினர் ஒருவர் மத்தியப்பிரதேசத்தில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்றுள்ளார்.

ரூ.20ஆயிரத்துக்கு அந்த இளம்பெண்ணை ஒருவரிடம் விற்று அதன் தொடர்ச்சியாக பலராலும் விற்கப்பட்டும், வாங்கப்பட்டும் உள்ளார். இதேபோல் மாதம் ஒருவர் என்ற கணக்கில் கடந்த 7 மாதங்களில் 7 முறை அவரை வைத்து வியாபாரம் நடந்துள்ளது.

Read more – எனக்கு பிடிச்ச வேப்பமரத்தை வெட்டிட்டாங்க.. ப்ளீஸ் ஆக் ஷன் எடுங்க.. வனத்துறையை அழைத்த 8 ம் வகுப்பு சிறுவன்

இறுதியாக அந்த இளம்பெண்ணை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் ரூ.70ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.மேலும், அந்த பெண்ணை தன்னுடைய மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு அவர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த இளம்பெண் கடந்த செப்டம்பர் மாதத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் இளம்பெண்கள் விற்கப்படுவது போன்றவற்றை தடுக்கவும் இனிமேல் தடுக்காமல் இருக்க விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அ.தி.மு.க-வில் நிறைய ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கிறார்கள் – டி.டி.வி தினகரன்

Next Post

சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு?

Next Post

சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நஷ்டத்திலிருந்து லாபத்துக்குத் திரும்பிய டாடா மோட்டார்ஸ்: ரூ.2,138 கோடி லாபம்!

October 23, 2026 4:50 PM GMT+5:30

AI-யால் வேலை இழப்பைச் சமாளிக்க புதிய வழிகாட்டுதல்: சீன அரசு நடவடிக்கை!

October 23, 2026 4:29 PM GMT+5:30

ஏமன் கடலோரப் படகுச் சம்பவம்: 14 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்!

October 23, 2026 4:21 PM GMT+5:30

ரியாத் விமானங்கள் அக்.31 வரை ரத்து: இண்டிகோ புதிய அறிவிப்பு!

October 23, 2026 4:18 PM GMT+5:30

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை: கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

October 23, 2026 12:41 PM GMT+5:30

2027 அரசு விடுமுறைப் பட்டியல் வெளியீடு: பொங்கல், தீபாவளி எப்போது?

October 22, 2026 8:17 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version